Map Graph

தாடேபல்லி, குண்டூர் மாவட்டம்

ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

தாடேபல்லி(தமிழில்: தாடேபள்ளி) இந்தியாவிலுள்ள ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது குண்டூர் வருவாய் கோட்டத்தினுள் இருக்கும் தாடேபல்லி மண்டலத்தின் தலைநகராக விளங்குகிறது மற்றும் விசயவாடாவின் முதன்மை புறநகராகவும் இருகிறது. இது ஆந்திர மாநில தலைநகர் எல்லைக்குள் ஒரு பகுதியாகும்.

Read article
படிமம்:Residential_houses_at_Tadepalli.jpgபடிமம்:India_Andhra_Pradesh_location_map_(current).svg